Minimum Order Amount: ₹100

AR Sanjeevani Parambarai Rice Mix| Traditional Rice Mix | Organic | 21 ingredients

AR சஞ்ஜீவினி அரிசி மிக்ஸ் எடுத்துக் கொள்வதால் கிடைக்கும் பலன்கள்
 
 சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறது.

 தேவையற்ற கொழுப்பை எரிக்கிறது.

ரத்தத்தில் ரத்த சிவப்பு அணுக்களை அதிகரிக்கச் செய்து  ஹீமோகுளோபினை அதிகரிக்கிறது.

இதனால் உடல் சோர்வாகாமல் சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது.

 கை கால் குடைச்சல் மற்றும் நரம்பு மண்டலத்தை பலப்படுத்தி நரம்பு  சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை  தீர்க்கிறது. ( ஆண்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்)

 அனைத்து விதமான வயிற்று பிரச்சனைகளையும் சரி செய்கிறது.

 அஜீரண பிரச்சனை மற்றும் அல்சர்  பிரச்சனைகளை சரி செய்கிறது.

 பெண்களின் மாதவிலக்கின் போது வலி இல்லாமல் இருக்கிறது.

 கர்ப்பப்பை புற்று நோய்க்கு மிக சிறந்த உணவு ( மருந்து )

 கர்ப்பப்பையில் நீர்க்கட்டிகள் வராமல் தடுக்கிறது.

 எந்தவிதமான  புற்றுநோய்களும் வரும் அபாயத்தை குறைக்கிறது 

 மிக எளிதாக ஜீரணிக்கிறது

 பெற்றோருக்கு சர்க்கரை வியாதி இருந்தால் குழந்தைகளுக்கு சர்க்கரை வியாதி வராமல் இருக்க இதை தினமும் ஒரு முறை உபயோகப்படுத்தவும்

 ஆக மொத்தத்தில் இது ஒரு மிக சிறந்த ஒரு இயற்கையான உணவு

 உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஆயிரக்கணக்கில் பணத்தை செலவழிக்க தேவையில்லை இந்த அரிசி மிக்ஸை தினமும் இரண்டு வேளை எடுத்துக் கொண்டால் கண்டிப்பாக உங்கள் உடல் எடை கட்டுக்குள் வந்துவிடும்.

செய்முறை
200 ml பச்சை தண்ணீரில் ஒரு டீஸ்பூன் சத்து மாவை எடுத்து கரைக்கவும் பின்பு அதை ஒரு கடாயில் வைத்து மெதுவாக சூடாக்கவும் ( சூடாக்கும்போது அடியில் பிடிக்காமல் இருப்பதற்கு கிளறி விட்டுக் கொண்டிருக்கவும் )
பின்பு தேவையான அளவுக்கு பனைவெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை அல்லது கருப்பட்டி கலந்து பருகவும் இனிப்பு சுவை பிடிக்கவில்லை என்றால் சிறிது உப்பு மற்றும் மிளகுத்தூள் கலந்து குடித்தால் ருசியாக இருக்கும்
இந்த மாவை நீங்கள் தோசை செய்யும் போது அந்த மாவிலும் கலக்கலாம் கொழுக்கட்டை செய்யலாம்
குழாய் புட்டு செய்யலாம்
அனைத்து விதமான பதார்த்தங்களும் இந்த மாவில் செய்யலாம்.

  • Fast Delivery
  • Secure Payments
  • 62 customers viewed
Price: ₹225 / 1 packet
MRP Price: ₹320

Popular Products