terms and conditions
வாடிக்கையாளர்களின் கனிவான கவனத்திற்கு,,,,,,,,,
1. ஒரு முறை விற்ற புதிய பொருட்களுக்கு வார்ரன்ட்டி இருக்கும் பட்சத்தில்
ரிப்பேர் அல்லது ரீப்லெஸ் மென்ட் வார்ரன்ட்டி செய்து தரப்படும்.
பணமாக திரும்ப பெற இயலாது.
2.தாங்கள் வாங்கும் பொருட்களை வாங்கும் போதே சரி பார்த்து கொள்ளவும் .
3 .சர்வீஸ் கு கொடுத்த லேப்டாப் அல்லது டெஸ்க் டாப் பழுது பார்த்து வாங்கும் முன் சரியாக வேலை செய்கிறதா என்று சரி பார்த்து வாங்கவும்.
4.புதுபிக்கப்பட்ட லேப்டாப் அல்லது பயன்படுத்திய லேப்டாப் அனைத்தும் நல்ல நிலையில் உள்ளனவா என உறுதி செய்த பின்னரே விற்பனைக்கு வைக்கபடும்.
புதுபிக்கப்பட்ட லேப்டாப் அல்லது பயன்படுத்திய லேப்டாப் அல்லது டெஸ்க்டாப் வாங்குவோர் செக்கிங் வார்ரன்ட்டி கிடைக்கும் அல்லது நீட்டித்த வார்ரன்ட்டி வேண்டுவோர் கூடுதல் பணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.
ஒரு வேலை புதுபிக்கப்பட்ட லேப்டாப் அல்லது பயன்படுத்திய லேப்டாப் வாங்கிய பின் குறை ஏதும் இருந்தால் உடனே எங்கள் கவனத்திற்கு கொண்டு வரவும். குறைகள் உடனே பரிசோதனை செய்யப்பட்டு சரி செய்யபடும்.
எந்த காரணத்தை கொண்டும் விற்ற பயன்படுத்திய அல்லது (புதுபிக்கப்பட்ட)லேப்டாப் அல்லது டெஸ்க்டாப் திரும்ப பெற இயலாது.
(பணமாக திரும்ப பெற இயலாது )ஆனால் சர்வீஸ் சப்போர்ட் எல்லா பொருட்களுக்கும் உண்டு என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
5.பேரம் பேசுவதை தவிர்க்கவும் , உங்கள் தேவையே எங்கள் சேவை .
6.ஆன்லைன் ஆர்டர் செய்த பின் பார்சல் பிரிக்கும் வீடியோ 360 டிகிரி எங்கள் வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்பினால் மட்டுமே demage கிளைம் செய்ய முடியும் வீடியோ இல்லை என்றால் நிவாகம் பொறுப்பு ஏற்காது.
7.படித்ததற்கு நன்றி........ மீண்டும் வருக வணக்கம்.....
