HAPPY HEALER

₹900 ₹1,200 Save ₹300 (25% off)

This photo frame is designed with Bach Flowers that possess qualities essential for healers and medical practitioners to excel in their work. It helps them carefully understand the needs of those who seek their guidance and provide the most suitable and effective solutions. As a result, those who come for help experience complete well-being and express their gratitude. With the Flowers vibration embedded in a harmonious frequency, it is ideal for healers to place this image near the space where they practice.

 ஹீலர்கள் மற்றும் மருத்துவர்கள் தங்கள் மருத்துவ சேவையில் சிறந்து விளங்க தேவையான சிறப்பு குணங்களை உருவாக்கும் பாச் மலர்களால் இந்த படம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஹீலர்கள், தங்களிடம் பிரச்சனையுடன் வரும் நபர்களை நன்கு ஆராய்ந்து, அவர்களுக்கு பொருத்தமான சிறந்த தீர்வுகளை வழங்க  இந்த மலர்கள் உதவுகிறது.

வழங்கப்படும் தீர்வுகளின் மூலம், பிரச்சனையுடன் வந்தவர்கள் பூரண நலமடைந்து நன்றியுடன் வாழ்த்துவார்கள்.

மலர்களின் அதிர்வுகள் அலைவரிசையாக இந்த படத்தில் ஏற்றப்பட்டுள்ளதால்,  ஹீலர்கள் தாங்கள் அமரும் இடத்திற்கு அருகில் இந்த படத்தை வைத்து கொள்வது  சிறந்தது.

 

Share this product

Similar Like this

View All →