About Us
CRAZY HOT MASALA
We Are Preferred Different Flavours of Masala.
Mostly it Contains 28 (ingredients) Anti-immune Products.
It is Very Tasty Food Has a Strong and Very Pleasant Flavours.
It Gives immunity Power to the Body, Not Only That, Apply in to
The Chicken And Roasting in Charcoal to Reduce the Body Fat,
And its Contains Higher Level of Essential Minerals,
Vitamins and antioxidants. 95% of the Spices are Prepared
with Natural ingredients and we make Food Products without
any Chemicals that can be harmful to the Human body.
The Quality and characteristics of each ingredient are Healthy
for Human Beings. We are Perfected By Our Master Chefs.
நாங்கள் எங்கள் நிறுவனத்தில் வெவ்வேறு சுவைகளில் மசாலாக்களை தயாரிக்கிறோம்.
ஒவ்வொரு மசாலாக்களிலும் குறைந்தது 28 இயற்கை மூலப்பொருட்கள்
அடங்கியுள்ளது. இதை நாம் பயன்படுத்தி உட்கொள்ளும்போது
நாவிற்கு மிகுந்த சுவையுடனும் இந்த சுவை நீங்கள் எப்பொழுது
உட்கொண்டாலும் நிரந்தரமாக இருக்கும் வகையில் தரமாக தயாரிக்கப்பட்டுள்ளது
மேலும் இந்த மசாலாக்களில் எந்த ஒரு வேதியியல் மற்றும் மனிதர்க்கு
தீங்கு விளைவிக்ககூடிய எந்த ஒரு பொருட்களும் பயன்படுத்தாமல் 95 சதவீதம்
இயற்கையான முறையில் தயார் செய்வதால் இதை நாம் உட்கொள்ளும்போது
அத்தியாவசிய தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நமக்கு கிடைக்கின்றன.
மேலும் இதை நாம் அசைவ உணவுகளில் ஆயில் இல்லாமல் சமைத்து உட்கொள்ளும்போது
நம்முடைய உடலில் தேவையில்லாத கொழுப்புகள் குறைக்கப்பட்டு உடல் பருமனை குறைக்கிறது
இந்த மசாலாக்கள் அனைத்தும் நன்கு அனுபவம் உள்ள Chef ஆல் தயாரிக்கப்படுகிறது.
This Masala is prepared in such a way that you can use it directly without adding any other Masalas to it and
it is noteworthy that these Masalas are all prepared naturally.
இதில் வேறு எந்த மசாலாக்களும் இதில் சேர்க்காமல் நேரடியாக இதை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் இந்த மசாலா தயாரிக்கப்பட்டுள்ளது.