
Begin each day with balance and clarity through the 70 Australian Bush Healing Cards, designed to help you recognize the flower essence that aligns with your current emotional state. Each card represents a unique Australian Bush Flower, providing clear guidance for daily emotional support and balance.
70 ஆஸ்திரேலிய புஷ் மலர்களை கொண்ட ஹீலிங் கார்ட்ஸ் அனைத்து விதமான மனநிலைக்குத் தேவையான மலரை எளிதாக தேர்வு செய்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அன்றாட தேவைகளுக்காக உருவாக்கப்பட்ட இந்த கார்டுகள், தற்போதைய மனநிலைக்கேற்ற மலரை விரைவாக கண்டறிய உதவுகிறது.