
This photo frame is created with Bach Flowers to inspire the positive mindset needed for achieving greater profits and building strong goodwill with customers. These flowers help attract more clients and elevate your business, allowing it to stand out with a unique reputation. With the flower vibrations embedded as a special frequency, it is best placed in a visible spot where both business owners and customers can easily see and benefit from its energy.
தொழிலில் அதிக லாபம் பெறவும், வாடிக்கையாளர்களிடத்தில் நன்மதிப்பை உருவாக்கவும் தேவையான நேர்மறை எண்ணங்களை வழங்கும் பாச் மலர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் உள்ள மலர்களின் அதிர்வலைகள் அதிக வாடிக்கையாளர்களை ஈர்த்து, உங்கள் நிறுவனத்தை தனித்துவம் வாய்ந்ததாக உயர்த்த உதவுகின்றன.
இந்த படத்தை தொழில் செய்பவரும் வாடிக்கையாளரும் எளிதில் பார்க்கக்கூடிய இடத்தில் வைப்பது சிறந்தது.