
This photo frame is created using Bach Flowers to help you remove bitterness and gain Sweet Experiences in life, and to live a peaceful life by keeping irritating events away. These flowers assist in bringing peace of mind to those suffering from mental stress. Those who are constantly in an irritated state of mind will have increased opportunities to gain mental peace and physical health by keeping this picture in regular view.
வாழ்க்கையில் மனகசப்புகளை நீக்கி தித்திக்கும் அனுபவங்களை பெறவும், எரிச்சலூட்டும் நிகழ்வுகளை விலக்கி இனிமையான வாழ்க்கை வாழ உதவும் பாச் மலர்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
மன உளைச்சலால் தவிப்பவர்களுக்கு இந்த மலர்கள் மன அமைதி கிடைக்க துணைபுரியும்.
எப்போதும் எரிச்சலான மனநிலையில் உள்ளவர்கள் இந்த மலர்களை தொடர்ந்து காணுவதால் மன அமைதியும் உடல் ஆரோக்கியமும் பெறும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.