London Bach Flower Remedy Kit

₹3,600 ₹3,900 Save ₹300 (8% off)

     The London Bach Flower Remedy Kit is a collection of 40 liquid flower essences, including 38 individual remedies and 2 Rescue Remedies, developed by Dr. Edward Bach to support emotional well-being. Each essence is prepared using a gentle distilled spirit, first dilution method to preserve its healing properties. The kit also includes a Money Attraction Flower Combination Card, featuring a blend believed to promote abundance and financial positivity. These remedies help balance emotions like fear, stress, anger, or sadness, and are ideal for daily use, offering a comprehensive set for a wide range of emotional and mental needs

     Dr. Edward Bach அவர்களால் கண்டறியப்பட்ட 38 லண்டன் பாச் மலர் ரெமிடிகளும், 2 ரெஸ்க்யூ ரெமிடியும் கொண்டது இந்த Bach Flower Remedy Kit. ஒவ்வொரு எசன்ஸும் அதன் இயல்பு தன்மையை பாதுகாக்கும் வகையில் distilled spirit ஆல் first dilution முறையைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. மேலும் இதில் பண வரவை அதிகரிக்க செய்யும் மலர்களை கொண்டு pocket – size ல் உருவாக்கப்பட்ட Money Attraction கார்டும் உள்ளது.

Share this product

Similar Like this

View All →