6 IN 1 DESKTOP

₹600 ₹660 Save ₹60 (9% off)

This Table-Top image is designed to address Six Categories of human needs by incorporating the specific Flower Remedies for each. It contains the frequencies of flowers for Physical Health, Finances, Business Growth, Children's Education, a Happy Family and Harmonious Relationships. The unique feature is that it is created by combining both London Bach and Australian Bush Flowers. You can select and view the image that best suits your current needs and situation.

மனிதனின் தேவைகளை  ஆறு வகைகளாக பிரித்து அதற்கான தீர்வு மலர்களை உள்ளடக்கிய மேசைமேல் வைக்கும் படம் 

உடல் நலம், பொருளாதாரம்,தொழில் வளர்ச்சி, குழந்தைகளின் கல்வி, மகிழ்ச்சியான குடும்பம் மற்றும் உறவுகளின் ஒற்றுமைக்கான மலர்களின் அலைவரிசையை கொண்டுள்ளது

இலண்டன் பாச் மற்றும் ஆஸ்திரேலியன் புஷ் மலர்கள் இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பு

      நம் தேவைக்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப படத்தை தேர்வு செய்து பார்த்து கொள்ளலாம்.

1.Money Attraction / பணவரவிற்கு

2.Sucess in Studies /கல்வியில் சிறக்க

3.Business Attraction / தொழில் முன்னேற்றத்திற்கு

4.Family Harmony / குடும்ப நல்லிணக்கத்திற்கு

5.Happy Relationship / உறவுகளுக்கிடையே அன்பு, காதல்,          மகிழ்ச்சி மலர

6.Healthy Life / ஆரோக்கியமான வாழ்விற்கு

Share this product

Similar Like this

View All →