.jpg)
This photo frame is created using Bach Flowers that protect you from anger and stress arising from uncontrollable emotions. Observing these flowers helps reduce irritations caused by negative events and brings the mind to a state of calm. A harmonious wave of vibrations is infused to help avoid anxiety and short temper, promoting a pleasant and balanced mental state.
கோபம், கட்டுப்படுத்த முடியாத உணர்ச்சிகளால் தோன்றும் மன அழுத்தத்தில் இருந்து உங்களை காக்கும் பாச் மலர்களை கொண்டு உருவாக்கப்பட்டது.
இந்த மலர்களை காணும் போது உங்களை எரிச்சலூட்டும் எதிர்மறை நிகழ்வுகள் குறைந்து மன அமைதி நிலைக்கும்.
பதட்டம் மற்றும் முன்கோபத்தை தவிர்த்து இனிமையான மனநிலையை பெற உதவும் அலைவரிசை சேர்க்கப்பட்டுள்ளது.