
This photo frame, created with the extraordinary Bach Flowers, is designed to promote deep, restful sleep essential for both Physical and Mental Well-Being. It serves as a blessing for those struggling with sleeplessness caused by a restless mind. When placed in the bedroom, the floral vibrations infused within it create a calm and peaceful atmosphere, fostering deep and rejuvenating sleep.
உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு அவசியமான ஆழ்ந்த தூக்கத்தை வழங்கும் அற்புதமான பாச் மலர்களால் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.
மன அமைதியின்மை காரணமாக தூக்கமில்லாமல் அவதிப்படுபவர்களுக்கு இந்த படம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.
இந்த படத்தை படுக்கை அறையில் மாட்டி வைப்பது சிறந்தது.
இதில் அலைவரிசையாக ஏற்றப்பட்டுள்ள மலர்களின் அதிர்வுகள் அமைதியான சூழலை உருவாக்கி, நல்ல ஆழ்ந்த உறக்கத்தை வழங்குகின்றன.