HAPPY HOME (Model 1)

₹900 ₹1,200 Save ₹300 (25% off)

This beautiful photo frame is created with Bach Flowers and is designed to promote family harmony and happiness. The vibrations of these flowers help create an environment free from negativity such as selfishness, jealousy, doubt, criticism, and unnecessary gossip. Placing it in the living room or any area visible to everyone enhances its benefits. As people enter the home, its unique frequency works to transform negative thoughts into positive energy, fostering a peaceful and joyful atmosphere.

குடும்ப ஒற்றுமைக்கும் மகிழ்ச்சிக்கும் உதவும் அழகிய பாச் மலர்களால் வடிவமைக்கப்பட்டது.

இந்த படத்தில் உள்ள பாச் மலர்களின் அதிர்வுகளால், சுயநலம், பொறாமை, சந்தேகம், குற்றம் காணும் பழக்கம், தேவையற்ற வீண் பேச்சுக்கள் போன்ற எதிர்மறை எண்ணங்கள் இல்லாத சூழல் உருவாகிறது.

இந்த படம் வீட்டின் ஹாலில், அனைவரும் எளிதில் பார்க்கும் இடத்தில் வைக்கப்படுவது சிறந்தது.

எதிர்மறை எண்ணம் கொண்டவர்கள் வீட்டிற்குள் நுழையும் போதே, அவர்களின் மனதை நேர்மறையாக மாற்றும் அலைவரிசை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

Share this product

Similar Like this

View All →