
Dr. Edward Bach, known as the father of Flower Remedy, identified 38 Flowers and classified them into Seven Categories. Based on this classification, the Photo frame is designed in the shape of a tower. Its uniqueness lies in the divine energy frequency it carries.
மலர் மருத்துவத்தின் தந்தை என அழைக்கப்படும் டாக்டர் எட்வர்ட் பாச் அவர்கள் கண்டுபிடித்த 38 மலர்களை ஏழு பிரிவுகளாக வகைப்படுத்தியுள்ளார்.
அதனடிப்படையில் கோபுரம் போன்ற வடிவில் இந்த படம் அமைக்கப்பட்டுள்ளது.
தெய்வீக ஆற்றல் கொண்ட அலைவரிசை சேர்க்கப்பட்டுள்ளது இதன் தனிசிறப்பு.