
Looking at this photo frame before going out helps create a favorable environment for the tasks you are about to undertake. In situations where you may lose confidence, the energy of these flowers renews your faith and Leads you toward Success. The unique feature of this image is the powerful frequency it holds, Inspire Confidence and Rejuvenation in Life.
வெளியில் செல்லும் முன் இந்த படத்தை பார்த்தால் நாம் போகும் வேலைகளுக்கு தேவையான சாதகமான சூழலை உருவாக்கும் தன்மை கொண்டது.
நமக்கு நடக்க வேண்டிய வேலைகளில் நம்பிக்கை இல்லாமல் போகும் சூழ்நிலையில் இந்த மலர்கள் நமது நம்பிக்கையை புதுப்பித்து வெற்றியை தருகிறது
வாழ்க்கையில் நம்பிக்கையையும் புத்துணர்ச்சியையும் வழங்கும் அலைவரிசை இந்த படத்தில் சேர்க்கப்பட்டுள்ளது இதன் தனிச்சிறப்பு.