
This image is designed with Australian Bush Flowers that enhance understanding and love within family relationships, this creation also strengthens connections between you and your clients in business. It attracts new friends and customers, and its infused frequencies help dissolve misunderstandings, allowing relationships to reconnect joyfully.
குடும்ப உறவுகளுக்கிடையே நல்ல புரிதல் மற்றும் அன்பை அதிகப்படுத்தும் ஆஸ்திரேலியன் புஷ் மலர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தொழிலில் வாடிக்கையாளர்களுக்கும் உங்களுக்கும் உள்ள உறவை மேம்படுத்தும்.
புதிய நல்ல நண்பர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை ஈர்க்கும்.
உறவுகளிடையே மனக்கசப்பு நீங்கி மகிழ்ச்சியுடன் மீண்டும் இணைய உதவும் அலைவரிசை சேர்க்கப்பட்டுள்ளது.