
A real Mimulus flower is beautifully preserved in crystal-clear resin, capturing its soft strength and quiet resilience. At the heart of the pendant lies a Frequency Embedded Quartz Crystal that continually resonates with the flower’s vibration, helping to instill confidence and ease in everyday life. This pendant encourages emotional steadiness, self-assurance, and the bravery to express your true self.
இந்த pendant மிமுலஸ் மலரை பதப்படுத்தி dome வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள Frequency Embedded Quartz Crystal மிமுலஸ் மலரின் இயற்கை சக்தி குறையாமல் பாதுகாக்கிறது. இந்த pendant - ஐ தன் உடன் வைத்திருப்பவரின் நோய் பயம், உயிர் பயம் போன்ற பல தெரிந்த காரணங்களால் ஏற்படும் பயத்தை நீக்கும்.