
This photo frame is decorated with Bach Flowers that bring positive transformations in life, this creation carries frequencies that provide the strength and opportunities to turn long-held dreams into reality. It helps you experience a mentally satisfying life and attract new opportunities in your career or business.
வாழ்வில் சிறந்த மாற்றங்களை தரக்கூடிய பாச் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.
நீண்ட நாள் கனவுகளை நிஜமாக்கும் வலிமையையும், வாய்ப்பையும் தரும் அலைவரிசை ஏற்றப்பட்டுள்ளது.
மனதிருப்தியான வாழ்க்கையை உணரலாம்
தொழிலில் புதிய வாய்ப்புகள் தேடி வரும்.