
The Bach Healing Cards includes 38 Flower cards, along with a Meditation and Rescue Remedy card, making it easy to select the right flower for the current emotional state. Designed for daily needs, the cards help you quickly identify the remedy that matches your current mood or mind-state, allowing you to bring balance and harmony to your day.
Whether you’re seeking emotional clarity, calmness, this set provides a simple, practical way to guide your self-care and personal growth
பாச் ஹீலிங் கார்ட்ஸ் தொகுப்பில் 38 மலர் கார்டுகளுடன், மனதை ஒருநிலைப்படுத்தும் மலர்கள் கொண்ட கார்டும், ரெஸ்க்யூ ரெமிடி கார்டும் அடங்கியுள்ளது. இது அனைத்து விதமான மனநிலைக்குத் தேவையான மலரை எளிதாக தேர்வு செய்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அன்றாட தேவைகளுக்காக உருவாக்கப்பட்ட இந்த கார்டுகள், தற்போதைய மனநிலைக்கேற்ற மலரை விரைவாக கண்டறிய உதவுகிறது.