Geopathic Stress Neutralizer

₹2,700 ₹3,000 Save ₹300 (10% off)

Geopathic stress is the invisible energetic disturbance caused by radio emitting mineral deposits, and geological faults that intersect the Earth’s natural energy lines. Prolonged exposure can drain your vitality, disrupt sleep, increase stress, and affect your overall well-being.

The Geopathic Stress Neutralizer transforms your living or working space into a zone of energetic harmony. It is infused with natural herbs, crystals, minerals, and tuned to the Earth’s 7.83 Hz frequency; it neutralizes harmful vibrations and underground radiation, protecting your body, mind, and energy.

Placement of this device should be done exclusively by Great Energy Wellness and Research Centre certified Geopathic Stress Practitioners and experts who are qualified to identify geo lines, to guarantee optimal effectiveness

ஜியோபாதிக் ஸ்ட்ரெஸ் நியூட்ரலைசர் என்பது நாம் வாழுமிடத்தில் பூமியின் அடியில் இருந்து வரும் கண்ணுக்கு புலப்படாத கதிர்வீச்சுக்களில் இருந்து நம்மை பாதுகாக்கும் ஒரு சாதனம். இது நம் உடலுக்கும் மனதிற்கும் பாதிப்புகளை ஏற்படுத்தும் அதிர்வுகளை சமன்படுத்துகிறது. இதனால் நாம் வசிக்கும் வீடு அல்லது அலுவலகம் அமைதியும் ஆரோக்கியமும் நிறைந்த இடமாக மாற்றம் அடைகிறது. இந்த சாதனம் செப்புக்குழாயில் இயற்கை மூலிகைகள், கதிர்வீச்சை கட்டுபடுத்தும் கனிமப் பொருட்கள் மற்றும் எனர்ஜி கிரிஸ்டல்கள் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் பூமியின் இயற்கை அதிர்வான 7.83 Hz (Schumann Resonance) அதிர்வெண் ஏற்றப்பட்டுள்ளது இதன் தனிசிறப்பு. இது Great Energy Wellness and Research Centre நிறுவனத்தின் பிரத்யேக தயாரிப்பு ஆகும். ஜியோ லைன்களை துல்லியமாக கண்டறியும் தகுதி பெற்ற வல்லுநர்களால் மட்டுமே இது பொருத்தப்பட வேண்டும்.

Share this product

Similar Like this

View All →