
The five Bach Flowers that act as emergency first-aid remedies are known as the Rescue Remedy. This image is designed using those five Bach flowers. These flowers carry special frequencies that can even serve as Life-Saving Remedies in certain situations. By continuously observing these flowers, one can gain protection and stability during times of crisis.
பாச் மலர்களில் அவசர நேரங்களில் முதலுதவி மருந்தாக செயல்படும் ஐந்து மலர்களை ரெஸ்க்யூ ரெமிடி என்று அழைக்கிறார்கள்.
அந்த ஐந்து பாச் மலர்கள் கொண்டு இந்த படம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பல நேரங்களில் உயிர் காக்கும் மருந்தாகவும் பயன்படும் இந்த மலர்களின் அதிர்வுகள் அலைவரிசைகளாக ஏற்றப்பட்டுள்ளது இதன் தனிசிறப்பு.
இந்த மலர்களை தொடர்ந்து பார்ப்பதன் மூலம் அவசர கால நிகழ்வுகளில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம்.