
This special healing symbol is created by Great Energy according to the ancient method. It is composed of Significant Symbols and Sacred Signs derived from the Vedas. It helps one understand the true meaning of life and receive divine energy.
பண்டைய கால முறைப்படி கிரேட் எனர்ஜி மூலம் உருவாக்கப்பட்ட சிறப்பு ஹீலிங் குறியீடு
வேதங்களை அடிப்படையாக கொண்ட மிக முக்கியமான குறியீடுகள் மற்றும் மறை சின்னங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
வாழ்க்கையின் அர்த்தத்தை புரிந்துகொள்ளவும், தெய்வீக ஆற்றல் பெறவும் இந்த குறியீடு உதவும்.