
The Cherry Plum Wood Pen Stand is more than just a desk accessory - it’s a symbol of composure and clarity. Crafted from natural wood and infused with the vibrational essence of the Cherry Plum flower, this pen stand is designed to bring emotional balance and mental focus to your workspace.
இந்த Wood Pen Stand, Bach மலர்களில் செர்ரி ப்ளம் என்ற அற்புத மலரின் மரத்திலிருந்து அதன் இயற்கை அதிர்வுகள் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை வசிக்கும் இடத்தில் வைத்திருப்பதன் மூலம் தொழிலிலும் வாழ்க்கையிலும் மன அமைதியுடனும் தெளிவுடனும் செயல்பட முடியும்.