
This photo frame is created using Bach Flowers that enhance the mental well-being of students, help reduce negative emotions such as fear, insecurity, laziness, hesitation, and anger when viewed daily. It improves memory, concentration, and self-confidence, making it especially beneficial for college students and those preparing for competitive exams. The image carries an energy frequency that promotes mental stability and focus, helping students face exams fearlessly and achieve success.
கல்வி கற்கும் குழந்தைகளின் மனநிலையை மேம்படுத்தும் பாச் மலர்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை தினமும் பார்ப்பதன் மூலம் அவர்களின் பயம், அவநம்பிக்கை, சோம்பேறிதனம், தயக்கம், கோபம் போன்ற எதிர்மறை எண்ணங்கள் குறையும்
மேலும் அவர்களின் நினைவாற்றல், கவனிக்கும் திறன் மற்றும் தன்னம்பிக்கையை வளர்க்கும்.
மனதை ஒருநிலைப்படுத்தும் ஆற்றல் கொண்ட அலைவரிசை ஏற்றப்பட்டுள்ளதால் கல்லூரி மற்றும் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களும் இந்த படத்தை பயன்படுத்தலாம்.
பயமின்றி தேர்வுகளை எதிர்கொண்டு வெற்றி பெற உதவும்.