.jpg)
This image is decorated with Agrimony and Impatiens Bach Flowers and functions in a way similar to Artificial Intelligence technology. The Agrimony flower is included for Mental Clarity and decision-making, while the Impatiens flower ensures those decisions are executed Quickly and Accurately. The combination acts as a kind of Personal Artificial Intelligence that understands your thoughts and needs. The embedded frequency further enhances this effect, helping desired outcomes manifest quickly — even without verbal expression.
தானே சிந்தித்து செயல்படும் தொழில்நுட்பம் போல, நமது சிந்தனையை தெளிவாக்கி முடிவெடுக்க அக்ரிமணி மலர் மற்றும் அதை வேகமாகவும், தவறில்லாமலும் செயல்படுத்த இம்பேஷன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
நம் எண்ணங்களை அறிந்து நமக்கான ஒரு Artificial Intelligent போல செயல்படும் மலர்களை கொண்டுள்ளது. Agrimony + Impatiens
மேலும் இதில் ஏற்றப்பட்டுள்ள அலைவரிசையானது நாம் பேசாமலேயே நமக்கு தேவையான காரியங்களை விரைவாக நிகழ்த்தும்.