.jpg)
This photo design is created using Gorse and Gentian Bach Flowers. It is infused with the vibrations of these flowers, which have the power to Remove Hopelessness and Nurture New Confidence, even turning unfavorable situations into favorable outcomes. By frequently looking at these flowers before starting a task, you will create opportunities for your actions to yield Greater Success than Expected.
கார்ஸ் மற்றும் ஜென்ஷன் பாச் மலர்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
அவநம்பிக்கையை விலக்கி புது நம்பிக்கையை வளர்க்கும்.
நம்பிக்கையற்ற சூழ்நிலையை கூட நமக்கு சாதகமாக மாற்றி தரும் வல்லமை படைத்த மலர்களின் அதிர்வுகளை கொண்டுள்ளது.
இந்த மலர்களை பார்த்து விட்டு நாம் செய்யும் செயல்கள் எதிர்பார்த்ததை விட பெரும் வெற்றியை தரும் வாய்ப்புகள் உருவாகும்.