
The Cherry Plum Live Flower Pendant is a handcrafted, dome-shaped piece featuring a Frequency Incorporated Quartz Crystal designed to resonate with the gentle vibration of the Cherry Plum flower, keeping this pendant with you may offer the following benefit:
Emotional balance
Eliminates emotional irritation
Moving from inner chaos to inner peace
Encourages Self - control
Mental clarity
Stability during crisis
Eliminates unwanted cravings
இந்த pendant, Cherry Plum மலரை பதப்படுத்தி dome வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள Frequency Incorporated Quartz Crystal மலரின் இயற்கை சக்தியை பாதுகாக்கிறது. இதை தன்னுடன் வைத்திருப்பவருக்கு எற்படும் நன்மைகள்:
மனதை சமநிலைப்படுத்தும்
மன எரிச்சலை குறைக்கும்
குழப்பத்தை நீக்கி மன அமைதியை அளிக்கும்
சுயக் கட்டுப்பாட்டை அதிகரிக்கும்.
மன தெளிவு அதிகரிக்கும்
தேவையற்ற ஆசைகளை குறைக்கும்
கடுமையான சூழ்நிலைகளில் மன உறுதியை அதிகரிக்கும்