TEENAGE TUNER

₹900 ₹1,200 Save ₹300 (25% off)

This photo frame is created using Bach Flowers that help resolve emotional challenges commonly faced by teenagers aged 13 to 19. During this stage, distraction and lack of focus are frequent, often leading them into difficult situations that can divert them from their life path. The special frequency embedded in this formula helps to guide the mind positively, leading them toward a Bright and Successful Future.

 13 வயது முதல் 19 வயது வரையிலான இளம்பருவத்தினருக்கு ஏற்படும் மனம் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும் பாச் மலர்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 

பொதுவாக இந்த வயதில் தான் அதிக கவன சிதறல் ஏற்படும். அதனால் பல  பிரச்சனைகளான நிகழ்வுகளில் சிக்கி வாழ்க்கை பாதையில் இருந்து விலகி விடுகிறார்கள். 

இந்த படத்தில் சேர்க்கப்பட்டுள்ள சிறப்பு அலைவரிசையானது மனதை சிறப்பாக வழிநடத்தி  அவர்களின் பிரகாசமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கிறது.

 

Share this product

Similar Like this

View All →