Unlimited stock
❤️ Viewed 235 times
English:
Bamboo Rice is a rare, highly nutritious grain harvested from matured bamboo plants. Known for its unique flavor, chewy texture, and rich aroma, it’s a powerhouse of protein, calcium, and iron. Traditionally used to strengthen bones, boost energy, and manage cholesterol levels. Ideal for making dosa, upma, or porridge. 100% natural, unpolished, and pesticide-free — directly sourced from MAYA Organic farms.
Tamil:
மூங்கில் அரிசி — இயற்கையாகவே மூங்கில் செடிகளிலிருந்து கிடைக்கும் அரிதான மற்றும் ஆரோக்கியமான அரிசி வகை. இதில் புரதச்சத்து, இரும்பு, கால்சியம் நிறைந்துள்ளது. எலும்பு வலிமையை அதிகரித்து, உடல் சக்தியை மேம்படுத்தி, கொழுப்புச் சத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. தோசை, உப்புமா, கஞ்சி போன்றவற்றுக்கு சிறந்தது. 100% இயற்கை, ரசாயனமில்லாதது – MAYA Organic பண்ணைகளிலிருந்து நேரடியாக.
Please let us know why you want to report it
Fresh collections just in explore new arrivals designed