Unlimited stock
❤️ Viewed 261 times
English:
Thooyamalli Rice is a traditional South Indian rice variety known for its pure white color and mild fragrance — “Thooyamalli” literally means pure jasmine. Rich in fiber, vitamins, and essential minerals, this heritage rice supports digestion and boosts immunity. Perfect for daily meals, biryani, idly, dosa, and pongal. 100% natural, unpolished, and pesticide-free – directly sourced from MAYA Organic farms.
Tamil:
தூயமல்லி அரிசி — பாரம்பரிய தென்னிந்திய நாட்டு அரிசி வகை. இதன் பெயர் ‘தூயமல்லி’ என்பது அதன் வெண்மை மற்றும் மல்லிகை வாசனைக்காக வழங்கப்பட்டது. நார்ச்சத்து, விட்டமின்கள், தாதுக்கள் நிறைந்தது. செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. தினசரி உணவுகளுக்கு சிறந்தது — இட்லி, தோசை, பிரியாணி, பொங்கல் போன்றவற்றுக்கு பொருத்தமானது. 100% இயற்கை, ரசாயனமில்லாத அரிசி – MAYA Organic பண்ணைகளிலிருந்து நேரடியாக.
Please let us know why you want to report it
Fresh collections just in explore new arrivals designed