.jpg)
The Geo Scanner is an advanced dowsing-based tool designed to detect geopathic stress zones in homes, offices, and commercial spaces. It helps identify energy disturbances caused by underground water streams and other geopathic influences. This tool is intended for use exclusively by individuals trained and certified by the Great Energy Wellness and Research Centre to ensure accurate detection and reliable results.
ஜியோ ஸ்கேனர் கருவி - வீடுகள், அலுவலகங்கள் மற்றும் வணிக வளாகங்களில் ஜியோபதிக் ஸ்டிரஸ் பகுதிகளை கண்டறிய உருவாக்கப்பட்டது. மேலும் இது dowsing கருவியை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டது. இது பூமியில் உள்ள நீர் ஓட்டங்கள், நீர் தேக்கம் மற்றும் ஜியோபதிக் கதிர்வீச்சுகளை கண்டுபிடிக்க உதவுகிறது. Great Energy Wellness and Research Centre யில் பயிற்சி பெற்ற நிபுணர்களால் மட்டுமே இந்தக் கருவியை பயன்படுத்தி துல்லியமாக ஜியோபதிக் வழி தடங்களை கண்டறிந்து தீர்வு காணமுடியும்.